உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கரூரில் பலியான குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய வழக்கு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அவகாசம்

புதுடெல்லி கரூரில் நடந்த த.வெ.க. பிரசார கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி பலியானவர் கள் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு தமிழக அரசு வேலை வழங்கியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அரசு வேலை வழங்கிய உத்தரவை ரத்து செய்தது.இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறை யீட்டு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மன்மோகன் அடங் கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. இந்த விவகாரத்தில் தாக்கல்…