உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.8-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: குரூப்-4 தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் நவம்​பர் 8-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. கிராம நிர்​வாக அலு​வலர், இளநிலை உதவி​யாளர், தட்​டச்​சர், சுருக்​கெழுத்து தட்​டச்​சர், வரு​வாய் உதவி​யாளர், வரித் தண்​டலர் உள்பட பல்​வேறு பதவி​களில் 6,574 காலி​யிடங்​களை நிரப்​புவதற்​கான ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்​பிஎஸ்சி கடந்த அக்​டோபர் 6-ம் தேதி வெளி​யிட்​டது. ஆன்…