Daily Thanthi
‘ராவடி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
சென்னை, நடிகர் பேசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘அட்ரா பரமா’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பேசில் ஜோசப் நடிக்கும் தமிழ் படம் மலையாளத் திரையுலகில் நடிகராகவும், இயக்குநராகவும் பிரபலமானவர் பேசில் ஜோசப். இவர் இயக்கிய ‘மின்னல் முரளி’ திரைப்படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ‘ஜெய ஜெய ஹே’, ‘பொன்மேன்’, ‘பேலிமி’ உள்ளிட்ட…