Hindu Tamil Thisai
அமெரிக்க இடைக்கால தேர்தலில் முக்கிய பதவிகளுக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தலில், முக்கியப் பதவிகளுக்குப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல வேட்பாளர்களின் வெற்றியும் தோல்வியும் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும், 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 35 இடங்களுக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது. மேலும், 36 மாகாணங்களில் ஆளுநர் பதவிக்கான தேர்தலும் நடைபெற்…