Hindu Tamil Thisai
கரூர் கோயில்களுக்கு சொந்தமான 3,085 ஏக்கர் நிலம் பத்திரப்பதிவுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: கரூர் மாவட்டத்தில் 4 கோயில்களுக்கு சொந்தமான 3,084.95 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி பத்திரப்பதிவுக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கரூர் மாவட்டத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், கல்…