உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலி: தந்தையும், மகனும் உயிரிழந்த சோகம்

பேரணாம்பட்டு, பேரணாம்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற மகனும் பரிதாபமாக இறந்தார். மின் வேலி வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லல குப்பம் கிராமம் துலுக்கன்குட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 73), விவசாயி. நிலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகன் சுரேஷ் (40). 10-க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை வளர்த்து வந்தார். ரங்கநாதன் தனது விவசாய நிலத்தில் காட்டு…