உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க குழு அமைத்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

சிதம்​பரம் நடராஜர் கோயில் நிர்​வாகம் தொடர்​பான வழக்​கு​களை விசா​ரித்த சென்னை உயர்​நீதி​மன்ற நீதிப​தி​கள், கோயில் நிர்​வாகத்​தில் உள்ள சீர்​கேடுகள் களை​யப்​படும் வரை நிர்​வாகத்தை கவனிக்க, ஓய்வு​பெற்ற உயர்​நீதி​மன்ற நீதிப​தி​கள் வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார் உள்​ளிட்​டோரைக்​கொண்ட இடைக்​கால நிர்​வாகக்​குழுவை அமைத்து உத்​தர​விட்​டது. முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி ராஜேந்​திரனை உறுப்​பின​ராகவும், பொது தீட்​சிதர்​கள் சங்…