Daily Thanthi
2 பயங்கரவாத குழுக்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை: 3 பேர் சுட்டுக்கொலை
மணிப்பூர், மணிப்பூர் மாநிலம், நோனி மாவட்டத்தில் 2 பயங்கரவாத குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 2 பயங்கரவாத குழுக்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் உள்ள தவுடைஜாங் கிராமத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் இரு பயங்கரவாத குழுக்களுக்கு இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. அதாவது நாகா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரு பிரிவினர் இந்த மோதலில் ஈடுபட்டதாக…