உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் 4-வது திட்டம்: டெண்டர் வெளீயிடு

சென்னை, சென்னையில் 4-வது நிலையம் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு குடிநீர் தேவை மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரை பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர தினசரி நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர், மீஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களும் செயல்பட்டு…