Hindu Tamil Thisai
4 ஆண்டுகளுக்கு முன்பு முப்படைகளில் பணியில் சேர்க்கப்பட்ட அக்னி வீரர்களுக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு
புதுடெல்லி: அக்னி வீரர்களுக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முப்படைகளின் தலைமைத் தளபதி என்.எஸ். ராஜா சுப்ரமணி நேற்று அறிவித்தார். இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் (ராணுவம், விமானப்படை, கடற்படை) இளைஞர்களைக் குறுகிய கால அடிப்படையில் பணியமர்த்துவதற்காக, மத்திய அரசு ‘அக்னிபாத்’ என்ற புதிய ஆட்சேர்ப்பு திட்டத்தை கடந்த 2022-ல் அமல்படுத்தி…