Hindu Tamil Thisai
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
அமராவதி: அர்னாப், முரசு ஆகிய புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். விவசாய இழப்பு, உயிர்ச் சேதம், பொருட்சேதம் குறித்து இருவரும் சுமார் அரை மணி நேரம் பேசினர். கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதால் உயிர்ச் சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டதாகவும் சந்திரபாபு நாயுடு…