Hindu Tamil Thisai
தொடர்ச்சியாக 12 மாதங்களில் பணியின்போது உயிரிழப்பு ஏற்படவில்லை: சிஆர்பிஎப் படை வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
புதுடெல்லி: நாட்டின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான சிஆர்பிஎப், கடந்த 12 மாதங்களாக பணியின்போது எவ்வித உயிரிழப்பும் இன்றி செயல்பட்டு சாதனை படைத்துள்ளது. இதற்காக சிஆர்பிஎப் படை வீரர்களுக்கு எனது பாராட்டுகள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நேற்று, “தொடர்ச்சியாக 12 மாதங்களாக சிஆர்பிஎப் படையில், பணியின்போது எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை…