Hindu Tamil Thisai
உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் பொறுப்பாளராக மீண்டும் பிரியங்கா
புதுடெல்லி: உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பொறுப்பாளராக மீண்டும் பிரியங்கா வத்ரா பொறுப்பேற்றுள்ளார். கடந்த முறை உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி இருந்தார். அப்போது உ.பி.யின் அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டு, வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. சமாஜ்வாதி 111 இடங்களிலும், பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. 255…