உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இயற்கைச் சீற்றத்தின்போது மக்களின் பாதுகாப்பு அரண் என்எஸ்ஜி படை: ஆளுநர் அர்லேகர் பெருமிதம்

சென்னை: ஆவடி விமானப்​படை நிலை​யத்​தைச் சேர்ந்த தேசிய பாது​காப்பு படை​யின் (என்​எஸ்ஜி) 27-வது சிறப்பு ஒருங்​கிணைந்த குழு​வினருக்கு பாராட்டு விழா சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை பாரதி​யார் மண்​டபத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் கலந்​து​கொண்டு என்​எஸ்ஜி வீரர்​களுக்கு பதக்​கங்​கள் மற்​றும் பாராட்​டுச் சான்​றிதழ்​கள் வழங்கி கவுர​வித்​தார். தொடர்ந்து ஆளுநர் கூறிய​தாவது: நாட்​டின் பாது​காப்​புக்கு…