Hindu Tamil Thisai
கொடைக்கானல் மலைச்சாலையில் 12 மீட்டர் நீள வாகனங்களுக்கு தடை
பழநி: கொடைக்கானல் மலைச்சாலையில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல டிசம்பர் 1-ம் தேதி முதல் மீண்டும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் துர்கா உத்தரவிட்டுள்ளார். ‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் வரும் அளவுக்கு அதிகமான வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, உயர் நீதிமன்ற உத்தரவின்படி ‘இ-பாஸ்’ முறை அமலில்…