உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.7 ஆயிரமாக உயர்வு

சென்னை: தமிழ்​நாட்​டில் மீனவர்​களுக்​கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை ரூ.7 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்டு நடப்​பாண்டு முதல் வழங்​கப்​படும் என்று மீன்​வளம் மற்​றும் மீனவர் நலத் துறை அமைச்​சர் நாத் தெரி​வித்​துள்​ளார். சென்னை நந்​தனத்​தில் உள்ள மீன்​வளம் மற்​றும் மீனவர் நலத் துறை இயக்​குநர் அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில், அமைச்​சர் நாத் பயனாளி​களுக்கு நிதி…