உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு பணி: தமிழக அரசு பதில் அளிக்க அவகாசம்

கரூர் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்​கிய அரசாணை ரத்து செய்​யப்​பட்​டதை எதிர்த்து தொடரப்​பட்ட மேல்​முறையீட்டு வழக்​கில் தமிழக அரசு விளக்க மனு தாக்​கல் செய்ய 4 வாரம் அவகாசம் வழங்கி உச்​ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த 2025-ம் ஆண்டு செப்​டம்​பர் மாதம் கரூர் மாவட்​டம் வேலுச்​சாமிபுரத்​தில் த.வெ.க தேர்​தல் பரப்​புரைக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட கூட்ட…