உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

வரலாற்றில் முதல்முறை.. 3 மகத்தான சாதனைகள்.. அமெரிக்க அரசியலில் புதிய மைல்கல்!

2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்) அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அவருடைய இரண்டாவது பதவிக்காலத்தின் பாதியில் நடைபெறும் இந்தத் தேர்தல் முடிவுகள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை எந்தக் கட்சி கட்டுப்படுத்தும் என்பதைத் தீர்மானிக்கிறது. அதாவது, அதிபர் ட்ரம்பின் எஞ்சிய பதவிக்காலத்தில் மிகப்பெரிய…