Hindu Tamil Thisai
அபாயகரமான குப்பைத் தொட்டியில் ட்ரம்ப்: தேர்தல் தோல்வி பற்றி ஈரான் கிண்டல்
டெஹ்ரான்: அமெரிக்க இடைக்கால தேர்தலில், ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்ற நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்பை கிண்டல் செய்யும் ஏஐ வீடியோவை இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டது. அதில், சோர்வாகத் தோன்றும் ட்ரம்பை, வெள்ளை மாளிகை அதிகாரிகள் போன்ற 4 பேர் தூக்கிச் சென்று குப்பைத் தொட்டியில் வீசுகின்றனர். அமெரிக்க இடைக்காலத் தேர்தல் என்ற தலைப்புடன், சிரிக்கும் எமோஜியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள்…