Daily Thanthi
நீடித்த திருமண பந்தத்துக்கு சான்றிதழ் படிப்பு: கோவா கல்லூரியில் அறிமுகம்
பனாஜி, விவாகரத்துகளை குறைக்க ஆரோக்கியமான, நீடித்த திருமண பந்தங்களுக்கு தயாராவதற்கான சான்றிதழ் படிப்பை கோவா மனையியல் கல்லூரி அறிமுகப்படுத்தி உள்ளது. விவாகரத்து அதிகரிப்பு திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஆனால் தற்போது இந்தியாவில் விவாகரத்துகள் (திருமண முறிவுகள்) அதிகரித்து வருவது கவலை அளிக்கும் ஒன்றாக உள்ளது. கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகர பகுதிகளில் விவாகரத்து…