உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளிக்கு ஜாலியா ஊருக்கு போகணுமா? அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உட்பட 20 ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் தங்கள் பயணத்தின்போது கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், 20 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் நவம்பர் 8-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னை மற்றும் இந்தியாவில் பெரு நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பி வருகின்றனர். தீபாவளி தினம் நெருங்க நெருங்க, போக்குவரத்து தொடர்பான செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, பணிகள் அதிகம் பயன்படுத்தும் ரயில்வே போக்குவரத்து சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொர…