Hindu Tamil Thisai
மனிதர்களுக்கு இருப்பதுபோல செயற்கை நுண்ணறிவுக்கு விழிப்புணர்வு கிடையாது: சுவாமி சர்வப்ரியானந்தா கருத்து
சென்னை: செயற்கை நுண்ணறிவுக்கு மனிதர்களைப் போல தனிப்பட்ட விழிப்புணர்வு கிடையாது என்று சுவாமி சர்வப்ரியானந்தா தெரிவித்தார். சென்னை சர்வதேச மையம் சார்பில் ‘பண்டைய ஞானம் நவீன காலக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியுமா?’ என்ற தலைப்பிலான சிறப்பு கருத்தரங்கம் தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. ராமகிருஷ்ண மடத்தின் துறவியும், ஆன்மிகச் சொற்பொழிவாளருமான சுவாமி சர்வப்ரியானந்தா சிறப்பு விருந்தினராக…