Thanthi TV
Coimbatore || கோவை பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்
Coimbatore || கோவை பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் கோவை பெரியார் அறிவு உலகத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், திராவிடர் கழக தலைவர் வீரமணியும் இணைந்து பார்வையிட்டனர்.. அறிவுலகத்தில் இருந்த மாணவர்களுடன் ஸ்டாலின் உரையாடினார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி காலத்திலேயே பெரியார் அறிவுலகத்தின் 99 புள்ளி 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்தார்... கூட்டம் அதிகமாக இருந்ததால்…