உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கரூர் அரசுப் பணி ரத்து! விளக்க மனு அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 4 வாரங்கள் கெடு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய விவகாரத்தில் விளக்க மனு அளிக்க தமிழக அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கரூரில் கடந்தாண்டு செப். 28-ல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு தவெக…