Maalaimalar
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே நாளை சிறப்பு ரெயில்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-நெல்லை இடையே நாளை இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு நெல்லை சென்றடையும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், தாம்பரம் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள…