உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கவுதம முனிவரின் சாபத்தால் கல்லான அகலிகை - கருணை காட்டிய ராமபிரான்..!

இறைவனின் திருவருளால் சாபங்கள் நீங்கி, வாழ்வில் நல்வழி பெற்ற கதைகள் ஏராளம். அவற்றுள், ராமபிரானின் திருவடிகள் பட்ட அடுத்தக்கணமே சாபவிமோசனம் பெற்று, துயரத்திலிருந்து விடுபட்ட அகலிகையின் கதை தனிச்சிறப்பு வாய்ந்தது. கவுதம முனிவர் முன்னொரு காலத்தில் கவுதம முனிவர், தனது மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் வசித்து வந்தார். பேரழகும், நற்பண்புகளும் நிறைந்த அகலிகை, தனது கணவரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தாள். கணவருக்கு தேவையான…