Hindu Tamil Thisai
நாமக்கலில் முட்டை விலை 4 நாட்களில் 40 பைசா உயர்வு
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் கடந்த அக்.21-ம் தேதி ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.60-ல் இருந்து 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ.5.70 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, நாள்தோறும் முட்டை விலை உயர்ந்து வந்தது. கடந்த 31-ம் தேதி முட்டை விலை ரூ.6.10 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் ரூ.6.40 ஆக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று மாலை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலக்…