உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அமெரிக்க மேலாதிக்கத்தின் முடிவு - ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி அறிக்கை

அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சி பெரும்பான்மை இழந்துள்ள நிலையில் ஈரான் உச்ச தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் நடந்த இடைக்கால தேர்தலில், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என இரு அவைகளிலும் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி பெரும்பான்மை இழந்துள்ளது. இதனால் அவரால் புதிய மசோதாக்களை இயற்றி அதை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது டிரம்ப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காமேனி அறிக்கை இந்நிலையில் இது…