உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

CSK - 13 கோடி மதிப்பு வீரரை, வெறும் 5 கோடிக்கே, டிரேடிங்கில் வாங்கும் சிஎஸ்கே: செம்ம டீலிங்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து, லியம் லிவிங்ஸ்டனை சிஎஸ்கே வாங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சன் ரைசர்ஸுக்கு ஒரு வீரரை விட்டுக்கொடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது.