உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வேத மந்திரங்கள் முழங்க திருமணம்: துரைமுருகனுக்கு எச்.ராஜா பாராட்டு

வேலூர்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல விழாவில் வேதமந்திரங்கள் முழங்கத் திருமணம் நடைபெற்றதற்கு எனது பாராட்டு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட பாஜக சார்பில், ‘ஜனநாயகத்தை காப்போம், தேசத்துக்கு எதிரான கும்பல் ஆதிக்கத்தை அகற்றுவோம்’ என்ற முழக்கத்துடன் தேசிய கொடியேந்திய பேரணி நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்…