Vikatan
'ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் பயணிக்கலாம்' - ஈரான் அனுமதிக்க காரணம் என்ன?
போர் தொடங்கியதும் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியது ஈரான். கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கியது. ஏற்கெனவே தடைகளால் பொருளாதாரப் பிரச்னையைச் சந்தித்து வந்த ஈரான், இரு நாடுகளுக்கும் நெருக்கடி கொடுக்க ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியது. ஆனால், ஹார்முஸ் மூடப்பட்டதால் அமெரிக்கா, இஸ்ரேலைத் தாண்டி உலக நாடுகளே கச்சா எண்ணெய் போக்குவரத்து மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஹார்முஸ்…