உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருவண்ணாமலை: கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்து!

திருவண்ணாமலை, படவேடு அருகே கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற மினிவேன் கவிழ்ந்ததில் காயங்களுடன் டிரைவர் தப்பினார். சிலிண்டர்கள் மண் தரையில் உருண்டதால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. கியாஸ் சிலிண்டர்கள் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் உள்ள படவேடு ஊராட்சியானது 20-க்கும் மேற்பட்ட சிறு கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்த கிராமங்களுக்கு படவேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் ஏஜென்சி நிறுவனம் மூலம் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு…