Puthiya Thalaimurai
குரங்குகளுக்கு தட்டுப்பாடு.. பெரும் சிக்கலில் அமெரிக்கா.. சீனாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்கால் அதிர்ச்சி!
மனிதர்களின் உயிரியல் அமைப்போடு சில வகை குரங்குகள் நெருங்கிய ஒற்றுமை கொண்டிருப்பதால், புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ ஆய்வுகள் குறித்து மனிதர்களிடம் சோதனை நடத்தும் முன்னர் குரங்குகள் மூலம் பரிசோதனை செய்வது உலகளவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ ஆய்வுகள் துறையில் அமெரிக்கா பல கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதனால் இந்த பரிசோதனைகளுக்காக அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 20,000 குரங்குகளை பல்வேறு…