Daily Thanthi
2-வது டெஸ்ட்: வங்கதேச அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு
வங்கதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (நவம்பர் 5) சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதனால் தொடரைச் சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வங்கதேச அணி களமிறங்குகிறது. மறுபுறம், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி அல்லது டிரா மூலம் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில்…