Hindu Tamil Thisai
முன்னாள் அமைச்சர் உதவியாளர் மீது ரூ.6.30 கோடி மோசடி வழக்கு
திருப்பத்தூர்: அரசு வேலை, பணி இடமாறுதல் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6.30 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீலின் உதவியாளராக இருந்த பிரகாசம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி எம்எல்ஏவாக இருந்த நிலோபர் கபீல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது அவரது…