Daily Thanthi
தனுஷ் நடித்த "ஓம்" படத்திலிருந்து "செஞ்சுடரே" என்ற பாடல் வெளியானது
சென்னை, ஓம் படத்திலிருந்து சாய் அபயங்கர் குரலில் வெளியான "செஞ்சுடரே" என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர்…