உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சூர்​யா​வுடன் நடிக்க 3 முறை மறுத்தார் நஸ்ரியா!

ஜித்து மாதவன் இயக்​கத்​தில் சூர்யா நடித்​துள்ள திரைப்​படம், ‘சீன்’. நஸ்ரியா, நஸ்​லென், ஆனந்​த​ராஜ், லால் உள்​பட பலர் நடித்துள்​ளனர். ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்​துள்ள இப்​படம் நாளை வெளியாகிறது. இப்​படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்துகொண்டனர். அப்​போது சூர்யா பேசும்​போது, “இந்​தப் படத்​தில் புதிய திறமையாளர்​களும், சமூக வலை​தளங்​கள் மூலம் கவனம் பெற்றவர்​களும்…