உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு? - ரிசர்வ் வங்கி விளக்கம்

புதுடெல்லி, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், வருகிற தீபாவளி பண்டிகையின்போது ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகள் போதுமான அளவுக்கு கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், "பண பரிவர்த்தனைகளை கணிசமாக குறைப்பதற்காக குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறைக்கப்பட்டுள்ளது. யு.பி.ஐ. பரிவர்த்தனைகளை பயன்படுத்த பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்…