உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

சென்னை: தாய்​லாந்து தலைநகர் பாங்​காக்​கில் இருந்து கோலாலம்​பூர் வழி​யாக நேற்று சென்​னைக்கு பயணிகள் விமானம் வந்​தது. அப்​போது, சுற்​றுலா விசாவில் தாய்​லாந்து சென்​று​விட்டு திரும்​பிய கேரள இளைஞரின் உடைமை​களை சோதனை செய்த போது, உணவுப் பொருட்​கள் அடங்​கிய பாக்​கெட்​டுகளில் ரூ.5 கோடி மதிப்​புள்ள 4 கிலோ 970 கிராம் உயர்​ரக ஹைட்​ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது. கஞ்​சாவை பறி​முதல் செய்த அதி​காரி​கள்…