Maalaimalar
சசிகுமாரின் புதிய படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டார் SK
சசிகுமார் நடிப்பில், இரண்டாம் உலகப் போரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள 'டெத் இரயில்வே' படத்தின் டைட்டில் டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். படக்குழுவுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் டீசர் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'யாத்திசை' படத்தை இயக்கிய தரணி ராசேந்திரன் இயக்கத்தில், நடிகர் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்திற்கு 'டெத் இரயில்வே…