Hindu Tamil Thisai
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் முதல் கருப்பின சபாநாயகர்
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றியையடுத்து ஹகீம் ஜெஃப்ரீஸ் பிரதிநிதிகள் சபையின் முதல் கருப்பின சபாநாயகராகப் பொறுப்பேற்கவுள்ளார். 2027 ஜனவரியில் கூடும் புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த வரலாற்று மாற்றம் நிகழவுள்ளது. நியூயார்க்கைச் சேர்ந்த 56 வயதான ஜனநாயகக் கட்சித் தலைவரான ஜெஃப்ரீஸ், தற்போது பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைக் கட்சித் தலைவராக செயல்பட்டு…