உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் - மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

புதிய இணைப்பு 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் (NSO) அறிவித்துள்ளது. இன்று (05) நடைபெற்ற, 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பான பங்காளர்களின் கலந்தாலோசனை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நீர்த்தேக்கங்களில் உள்ள தற்போதைய நீர்மட்டம் மற்றும் 'எல் நினோ' (El Niño) வ...