உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நீண்ட நாள் விரோதம்:முற்றிய வாக்குவாதம்:மீகொடயில் ஒருவர் கொலை

கொழும்பு, மீகோட, ஓவிட்டிகம பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரு நபர்களுக்கு இடையில் வாக்குவாதம் முற்றியதையடுத்து உயிரிழந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறை அறிக்கை அளித்துள்ளது. நீண்ட நாள் விரோதம் உயிரிழந்தவர் சிறிய கடையொன்றினை நடத்தி வந்த நிலையில், அவருடன் நீண்ட காலமாக விரோதத்து...