Samayam Tamil
“தமிழ்நாடு ஆன்மீக பூமி; ஆன்மீகத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது – தமிழிசை அதிரடி பேச்சு
தமிழ்நாடு ஆன்மீக பூமி; தமிழ்நாட்டையும், ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது. என பாஜக சார்பில் நடைபெற்ற தீபாவளி விழாவில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.