Hindu Tamil Thisai
முதல் முஸ்லிம் செனட்டர் அப்துல் எல் சையத்: கர்நாடகாவைச் சேர்ந்த இவரது மனைவியின் பின்னணி என்ன?
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அப்துல் எல் சையத் வெற்றி பெற்று, அந்நாட்டின் முதல் முஸ்லிம் செனட்டராக தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இவரது வெற்றியின் மூலம் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அவரது மனைவி சாரா ஜுகாகுவின் குடும்பப் பின்னணிதான். இவர் மங்களூருவிலிருந்து சுமார்…