உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கொடைரோடு அருகே தி.மு.க. பிரமுகர் படுகொலை சம்பவத்தில் 3 பேர் கைது

கொடைரோடு, கொடைரோடு அருகே தலையை சிதைத்து தி.மு.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தி.மு.க. பிரமுகர் திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள நாகையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 55). தி.மு.க. பிரமுகர். இவருடைய மகன் உதயகுமார் (30). லட்சுமணனுக்கும், பக்கத்து கிராமமான மீனாட்சிபுரத்தை சேர்ந்த அஜித் (27) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக…