உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தாஜுதீன், எக்னலிகொட படுகொலையுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு : NPP எம்.பி பகிரங்கம்

வசீம் தாஜுதீன், பிரகீத் எக்னலிகொட படுகொலை சம்பவங்களுடன் நாமல் ராஜபக்‌சவும், ராஜபக்‌ச குடும்பத்தினரும் தொடர்புபட்டுள்ளார்கள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார். அத்துடன் போத்தல ஜயந்த, கீத்நொயார் மற்றும் உபாலி தென்னக்கோன் ஆகியோரை கொலை செய்ய முயற்சித்த சம்பவங்களுடனும் குறித்த தரப்பினருக்கு தொடர்புள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று (4) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான வி...