உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

காதல் உறவால் விபரீதம்: புஸ்ஸல்லாவையில் பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை!

புஸ்ஸல்லாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தொரகல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதுடன், அவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஆணும் உயிரிழந்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (04.11.2026) பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் புஸ்ஸல்லாவை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொரகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணும், குருநாகல் பகுதியைச்...