உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,586 கனஅடியாக அதிகரிப்பு

தமிழகத்தில் மழை தீவிரமாக பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,586 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 56.93 அடியாக உள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரம் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பு இந்த…