Maalaimalar
அமெரிக்காவின் முதல் கறுப்பின சபாநாயகர் ஆகும் ஹக்கீம் ஜெப்ரீஸ்.. யார் இவர்?
ஹக்கீம் ஜெப்ரீஸ், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் முதல் கறுப்பின சபாநாயகராகப் பொறுப்பேற்க உள்ளார். 2026 இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற்றதை தொடர்ந்து, ஹக்கீம் ஜெப்ரீஸ், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் முதல் கறுப்பின சபாநாயகராக பொறுப்பேற்க உள்ளார். முதல் கறுப்பினத்தவர் நியூயார்க்கை 56 வயதான நாடாளுமன்ற (காங்கிரஸ்) உறுப்பினர் ஹக்கீம் ஜெப்ரீஸ், ஜனவரி 3 அன்று புதிய நாடாளுமன்றம் கூடும்போது…